அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

தினமலர்  தினமலர்

டென்னீஸ்சி: அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில், நிர்வாணமாக வந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

மூலக்கதை