இந்த வாட்டியாவது நம்பலாமா சிவா? #Viswasam

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாட்டியாவது நம்பலாமா சிவா? #Viswasam

சென்னை: விசுவாசம் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது என்று கூறப்படுகிறது. 2018ம் ஆண்டு பிறந்ததில் இருந்து இந்த மாதம் விசுவாசம் படப்பிடிப்பு துவங்கும் என்று மாதாமாதம் கூறப்படுகிறது. இந்நிலையில் மே மாதம் 4ம் தேதி படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிவா, அஜீத் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் படம்

மூலக்கதை