மீண்டும் இலங்கை அணியில் மலிங்க (video)

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் இலங்கை அணியில் மலிங்க (video)

2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை. இது தொடர்பில் லசித் மாலிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு போட்டிகளிலும் நான் விளையாடவில்லை. இதற்கான காரணத்தை நான் கேட்டபோது, “2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது. ஆகவே T20 போன்று சிறு... The post மீண்டும் இலங்கை அணியில் மலிங்க (video) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை