மகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகள் வயது காதலியை இன்று முறைப்படி திருமணம் செய்த நடிகர்

மும்பை: நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன் தனது காதலி அங்கிதாவை இன்று திருமணம் செய்து கொண்டார். நடிகரும், சூப்பர் மாடலுமான மிலிந்த் சோமன்(52) விமான பணிப்பெண்ணான அஸ்ஸாமை சேர்ந்த அங்கிதா கொன்வரை(26) பார்த்ததும் காதல் வயப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர்.

மூலக்கதை