மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்

சென்னை: நடிகர் மகேஷ் பாபு தனது மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் ராம் சரண்

மூலக்கதை