ஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்

சென்னை: நடிகர் சிம்பு ஒரேடியடியாக மாறியுள்ளது கோலிவுட்காரர்களை வியப்படைய வைத்துள்ளது. சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார் எழுந்த நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்துவிடும் அளவுக்கு மாறியுள்ளார். பட விஷயத்தில் மட்டும் அல்ல பல விஷயத்தில் சிம்பு மாறியுள்ளார்.

மூலக்கதை