ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்

சென்னை: ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

மூலக்கதை