புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆரம்பம்!!

TAMIL CNN  TAMIL CNN
புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆரம்பம்!!

புதிய அமைச்சரவை நாளைமறுதினம் திங்கட்கிழமை பதவியேற்றதும், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, அரசமைப்பு உருவாக்க வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் தெரிவித்தார். அல­ரி­மா­ளி­கை­யில் புது ­வ­ரு­டத்தை முன்­னிட்டுச் செய்­தி­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரைத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்துச் சுமு­க­மாகக் கலந்­து­ரை­யா­டி­னார். இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்த மேற் படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அர­ச­மைப்பு உரு­வாக்­கல்... The post புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆரம்பம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை