மகேஷ்பாபு படத்துக்கு செம வரவேற்பு.. ஒரே நாளில் தெறி வசூல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகேஷ்பாபு படத்துக்கு செம வரவேற்பு.. ஒரே நாளில் தெறி வசூல்!

சென்னை : மகேஷ்பாபு நடிப்பில் கொரட்டல சிவாவின் \'பாரத் அனே நேனு\' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் மகேஷ்பாபு. தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் நேற்று ஒரு

மூலக்கதை