உணவு வீண் விரயத்தைத் தடுக்கக் கோரி வவுனியாவில் இருந்து ஊர்வலம்!

TAMIL CNN  TAMIL CNN
உணவு வீண் விரயத்தைத் தடுக்கக் கோரி வவுனியாவில் இருந்து ஊர்வலம்!

‘உணவு வீண் விரயத்தைத் தடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடும் ஊர்வலம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமானது. வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் முதல் கையெழுத்திட்டு ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார். ஊர்வலம் தொடர்ந்து 3 நாள்கள் இடம்பெறும். ஏ9 வீதியூடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக இன்று மாலை கிளிநொச்சி... The post உணவு வீண் விரயத்தைத் தடுக்கக் கோரி வவுனியாவில் இருந்து ஊர்வலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை