பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணியினால் விசேட இராப்போசனம்

TAMIL CNN  TAMIL CNN
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணியினால் விசேட இராப்போசனம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்கு பிரித்தானிய மகாராணியினால் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பக்கிங்ஹம் மாளிகையில் இந்த விருந்துபசாரம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார். உலகின் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் இந்த இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர். The post பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணியினால் விசேட இராப்போசனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை