அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி விஜயம்

TAMIL CNN  TAMIL CNN
அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களிடம் பிரதேச மக்கள் குடி நீரை பெறக்கூடிய முறையில் வழிவகை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை கருத்திட்கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களான ஐயம்பிள்ளை அசோக்குமார் ,குமாரசுவாமி தர்மராசா ஆகியோர் கௌரவ நாடாளுமன்ற... The post அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி விஜயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை