உரும்பிராயில் சிலிண்டர் வெடித்தது ! நடந்தது என்ன ?

TAMIL CNN  TAMIL CNN

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின. இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு பிள்ளையார் கோவிலடியில் இன்று இடம்பெற்றது. The post உரும்பிராயில் சிலிண்டர் வெடித்தது ! நடந்தது என்ன ? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை