யாழ்ப்பாண நகரப் பகுதியில் கலாசார சீர்கேடுகள்!!

TAMIL CNN  TAMIL CNN
யாழ்ப்பாண நகரப் பகுதியில் கலாசார சீர்கேடுகள்!!

யாழ்ப்­பா­ண மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட யாழ்ப்­பா­ண மையப் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் கலா­சா­ரச் சீர்­கே­டான பல விடயங்­கள் இடம்­பெ­று­கின்றன. எனவே இந்­தச் செயற்­பா­டு­களை உரிய தரப்­பி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று நக­ருக்கு வந்து செல்­லும் பல­ரும் தெரி­வித்­துள்­ளனர். இது தொடர்­பில் அவர்­கள் தெரி­வித்­த­தா­வது: யாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கா­மை­யில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் மருத்­து­வ­பீட விசேட சிகிச்சைப் பிரி­வுக்கு சொந்­த­மான கட்­ட­டத்­துக்கு முன்­பாக உள்ள கடைத்­தொ­கு­திக்குப் பின்­பா­கவே இவ்­வா­றான சீர்­கே­டு­கள் அரங்­கே­று­கின்­றன.... The post யாழ்ப்பாண நகரப் பகுதியில் கலாசார சீர்கேடுகள்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை