எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதம்!!

TAMIL CNN  TAMIL CNN
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின. இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு பிள்ளையார் கோவிலடியில் இன்று இடம்பெற்றது. The post எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை