மாங்காட்டில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி;7படுகாயம்

TAMIL CNN  TAMIL CNN
மாங்காட்டில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி;7படுகாயம்

(வெல்லாவெளி -க.விஜயரெத்தினம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதானவீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானதுடன் 7பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20.4.2018) அதிகாலை 2.00 மணியளவில் மாங்காடு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது:- இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஓந்தாச்சிமடத்திலிருந்து கொழும்புக்கு உறவினர்களை ஏற்றிவருவதற்காக புறப்பட்ட டொல்பின் வாகனமும்,ஏறாவூரிலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனைக்கு... The post மாங்காட்டில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி;7படுகாயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை