சம்பந்தனை விரட்டியடிக்க கூட்டு எதிரணி முழு முயற்சி!!

TAMIL CNN  TAMIL CNN
சம்பந்தனை விரட்டியடிக்க கூட்டு எதிரணி முழு முயற்சி!!

எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனை அந்­தப் பத­வி­யில் இருந்து விரட்­டி­ய­டிக்­கத் தீவி­ர­மாக முயற்­சிக்­கப் போ­வ­தாக கூட்டு எதி ரணி தெரி­வித்­தி­ருக்­கி­றது. பத­வி­யில் இருந்து சம்­பந்­தன் தானா­கவே வில­கிச் செல்­வ­தற்­கான அழுத்­தங்­களை அனைத்து வழி­க­ளி­லும் கொடுப் ப­தற்கு தமது தரப்பு முடிவு செய்­துள்­ள­தாக கூட்டு எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஸ் குண­வர்த்­தன தெரி­வித்­தார். ‘‘எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னுக்கு எதி ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு வ­ரு­வ­தில்­அர்த்­த­மில்லை. மாறாக அவ­ரா­கவே... The post சம்பந்தனை விரட்டியடிக்க கூட்டு எதிரணி முழு முயற்சி!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை