'ராஜாவுக்கு செக்' வைக்கும் சேரன்.. இறுதிக்கட்டத்தில் ஷூட்டிங்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்.. இறுதிக்கட்டத்தில் ஷூட்டிங்!

சென்னை : சில வருடங்களாக நடிப்பில் இறங்காமல் இருந்துவந்த நடிகர் சேரன், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். \'ராஜாவுக்கு செக்\' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் சேரன் கடைசியாக \'மூன்று பேர் மூன்று காதல்\', \'கதை திரைக்கதை இயக்கம் வசனம்\' ஆகிய படங்களில் நடித்தார். தயாரிப்பாளராக சில படங்களையும்

மூலக்கதை