மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சியில்

TAMIL CNN  TAMIL CNN
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சியில்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது இன்றுகாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைத்தானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்குபற்றி இருந்தனர். வரோட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சக்கர நாற்காலி மரதன் , சுவட்டு நிகழ்வுகள் மற்றும் ஒரு காலினை இழந்த வர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி என்பன இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கிளறேசியன் சபை... The post மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சியில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை