சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்!!

TAMIL CNN  TAMIL CNN
சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்!!

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல தரப்பினரை உள்ளடக்கி புதிய வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸார், பிரதேச செயலாளர் காரியாலயம், தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மிரிஸ்ஸ மற்றும் மிதிகம பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் காரணமாக, இலங்கைக்கு அபகீர்த்தி... The post சுற்றுலா பயணிகளைப் பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை