மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

TAMIL CNN  TAMIL CNN
மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வின் முதன்மை விருத்தினராக முன்னால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளருமான உடுவை... The post மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை