சைலண்ட் படமா.. கார்ப்பரேட் அரசியலை சத்தமாக பேசும் 'மெர்க்குரி'!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைலண்ட் படமா.. கார்ப்பரேட் அரசியலை சத்தமாக பேசும் மெர்க்குரி!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் \'மெர்க்குரி\' திரைப்படம் தமிழகத்தில் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகிறது. சைலன்ட் த்ரில்லர் படமான \'மெர்க்குரி\' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மூடப்பட்ட மெர்க்குரி தொழிற்சாலையின் பின்னணியில் வைத்துப் பேசப்படும் இந்தக் கதையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் மக்களுக்கு எப்படி பாதிப்புகளை விளைவிக்கிறது என வசனம் இல்லாமல் விளக்கப்பட்டிருக்கிறது.

மூலக்கதை