ஜெர்மன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: வரவேற்றார் மெர்க்கெல்

தினமலர்  தினமலர்
ஜெர்மன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: வரவேற்றார் மெர்க்கெல்

பெர்லின்: ஜெர்மன் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு சான்சலர் வரவேற்றார். அரசு முறைப்பயணமாக சுவீடன் சென்ற பிரதமர் அங்கு நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.பின்னர் பிரி்ட்டன் சென்று அங்கு காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து ஜெர்மன் சென்றடைந்த பிரதமர் மோடியை பெர்லின் விமான நிலையத்தில் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் வரவேற்றார். தொடர்ந்து மெர்க்கல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மூலக்கதை