இன்றைய (ஏப்.,21) விலை: பெட்ரோல் ரூ.76.99, டீசல் ரூ.69.06

தினமலர்  தினமலர்
இன்றைய (ஏப்.,21) விலை: பெட்ரோல் ரூ.76.99, டீசல் ரூ.69.06

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.99, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.06 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.99 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.06 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை