போலி உதிரிபாக நிறுவனங்களுக்குச் செக்.. ஹீரோ மோட்டோகார்ப்-ன் அதிரடி திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போலி உதிரிபாக நிறுவனங்களுக்குச் செக்.. ஹீரோ மோட்டோகார்ப்ன் அதிரடி திட்டம்..!

உலகின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டிகார்ப் ஹோரோ தயாரிப்புகளின் அசல் உதிரிபாகங்களை வாங்க சிறப்பு இ-காமர்ஸ் இணையதளம் (www.hgpmart.com) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தங்களுக்குத் தேவையான வாகனங்களின் பாகங்களைத் தேர்வு செய்து, இணையதளம் மூலமாகப் பணம் செலுத்தி வீட்டிலேயே பேற்றுக்கொள்ளாலாம்.

மூலக்கதை