ஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த முழு ஸ்ட்ரைக் நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் தொடங்கி இருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் \'மெர்க்குரி\' திரைப்படம் தமிழக திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது. மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸும், மார்ச் 16 முதல் டப்பிங், எடிட்டிங்,

மூலக்கதை