நீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்

மும்பை: நீங்க மாசமா இருங்க சும்மா இருங்க எங்களுக்கு என்ன வந்தது என்று நடிகையின் செயலை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் இனி பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். அவர் தனது வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை