மெர்க்குரி - விமர்சனம் #MercuryReview

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்க்குரி  விமர்சனம் #MercuryReview

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது \'மெர்க்குரி\' சைலன்ட் த்ரில்லர் திரைப்படம். சனந்த் ரெட்டி, இந்துஜா, ஷஷாங்க், தீபக், அனிஷ் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். ஐந்து பேரும் காது கேட்க, வாய் பேச முடியாதவர்கள். அனைவரும் ஒரு மலைப்பகுதியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இவர்களில் சனந்த் ரெட்டியும் இந்துஜாவும் காதலிக்கிறார்கள்.

மூலக்கதை