தையல்காரர் மகனின் விடா முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. ரூ.19 லட்சம் சம்பளம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தையல்காரர் மகனின் விடா முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. ரூ.19 லட்சம் சம்பளம்..!

இந்த உலகில் சிலரின் வாழ்க்கை மட்டுமே எளிதாக அனைத்தும் கிடைத்து விடுகிறது, பலர் அடிப்படைத் தேவைக்குக் கூட வசதியில்லாத நிலையில் தான் வாழ்க்கை நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவரின் கதை தான் இது.

மூலக்கதை