காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இளவரசர் சார்லஸ்

தினமலர்  தினமலர்
காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இளவரசர் சார்லஸ்

லண்டன் : 'தனக்கு பிறகு காமன்வெல்த் கூட்டமைப்புக்கு, இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார்' என பிரிட்டன் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து இதனை அறிவித்த பிரிட்டன் ராணி, உறுப்பினர்கள் சார்லஸ் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மூலக்கதை