பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்

தினகரன்  தினகரன்

சென்னை: பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் ஆட்டம் காண புனே புறப்பட்ட ரசிகர்கள் பற்றி ஹர்பஜன்சிங் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவிலேயே போய் நீ்ங்க மேட்ச் நடத்தினாலும் வருவோம். விசில் போட தாரை தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழனம் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். உங்கள் அன்புக்கு நானடிமை, நீங்க வேற லெவல். மாஸ் யா என்று ஹர்பஜன்சிங் ட்வீட் செய்துள்ளார்.

மூலக்கதை