செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசம்!

TAMIL CNN  TAMIL CNN
செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசம்!

தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர   கட்சி ஆட்சியமைத்துள்ளது. தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டி இட்டமையால் வாக்கெடுப்பிற்கு சென்றது. உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைவாக பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது. சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி 7 வாக்குகளையும்,  தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த சு .ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளையும்,... The post செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை