மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு

TAMIL CNN  TAMIL CNN
மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு

சிங்கள புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினார். தங்காலை கால்டன் வீட்டில் மஹிந்த தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தென்பகுதியை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தம் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்ட நிகழ்வின் போது இலங்கையின் அரசியல் தளத்தில் அதிகம் பேசப்படும் விடயங்களை அடிப்படையாக வைத்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. போட்டிகளில்... The post மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை