மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!

TAMIL CNN  TAMIL CNN
மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!

மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது உண்­மை­யான தலை­மை­யும் அல்லை. அவ­ரி­டத்­தில் சிறந்த தலை­மைத்­து­வ­மும் இருக்­கப் போவ­தில்லை. அந்­நி­ய­ரின் ஆட்­சி­யி­லேயே தனி­நாடு கேட்­டி­ருக்­க­லாம் அந்­நி­ய­ரின் ஆட்­சி­யின் போது அவர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக இருந்­த­வர்­கள் தலை­வர்­கள் ஆக்­கப்­பட்­ட­னர்.... The post மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை