மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!
மாற்றுத் தலைமை தொடர்பாக அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். ஓர் இனத்தின் தலைமையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இரவில் உருவாக்கிவிட முடியாது. அவ்வாறு உருவாக்கப்படுவது உண்மையான தலைமையும் அல்லை. அவரிடத்தில் சிறந்த தலைமைத்துவமும் இருக்கப் போவதில்லை. அந்நியரின் ஆட்சியிலேயே தனிநாடு கேட்டிருக்கலாம் அந்நியரின் ஆட்சியின் போது அவர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் தலைவர்கள் ஆக்கப்பட்டனர்.... The post மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.