புத்தாண்டுக் கொண்டாட்டம் 379 பேர் மருத்துவமனையில்!!

TAMIL CNN  TAMIL CNN
புத்தாண்டுக் கொண்டாட்டம் 379 பேர் மருத்துவமனையில்!!

கடந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்கள் காரணமாக 379 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன. விபத்துக்களில் காயமடைந்து 121 பேரும், சிறு பிரச்சினைகள் காரணமாக 38 பேரும், வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு 56 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்... The post புத்தாண்டுக் கொண்டாட்டம் 379 பேர் மருத்துவமனையில்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை