யாழ்ப்பாண முதியவரின் சாதனை!!

TAMIL CNN  TAMIL CNN
யாழ்ப்பாண முதியவரின் சாதனை!!

னத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் மாலை இடம்பெற்றது. தையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து... The post யாழ்ப்பாண முதியவரின் சாதனை!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை