நன்மை தரும் நரசிம்மர் விரத வழிபாடு

மாலை மலர்  மாலை மலர்

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தாக்கத்தை மாற்ற, நரசிம்மர் விரத வழிபாடு நன்மை அளிப்பதாக அமையும். மேலும் அனைத்து விதமான தீய சக்திகளிடம் இருந்து நரசிம்மர் காத்தருள்வார்.

மூலக்கதை