பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
பூமியை போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

லண்டன் : கே-2 தொலைநோக்கியின் மூலம் பூமியைப் போன்றதொரு புதிய கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 'கே2-229பி' என அக்கோளுக்கு விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியை விட 20 சதவீதம் பெரியதாக உள்ள இக்கோள், 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.

மூலக்கதை