நாளை நன்மை வழங்கும் ராமநவமி விரத வழிபாடு

மாலை மலர்  மாலை மலர்

ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. நாளை ராம நவமி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.

மூலக்கதை