ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஹோம் லோன் எனப்படும் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது 100 சதவீத செயலாக்க கட்டணம் சலுகையினைப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ‘எங்கள் https://homeloans.sbi today இணையதளத்திற்கு வந்து வீட்டுக் கடனுக்கு

மூலக்கதை