பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்காக 6 அசத்தலான டிப்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்காக 6 அசத்தலான டிப்ஸ்..!

பங்குசந்தை வர்த்தகம் என்பது விளையாட்டு அல்ல. பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், அதைப் பற்றிப் படித்து அறிந்துகொள்ளும்போது தான், அதற்கு இருக்கும் தொழில்நுணுக்கங்கள் தெரியும். அதில் முதலீடு செய்யும் முன், அதைப் பற்றிய அடிப்படை அறிவும், அதில் இருக்கும் அபாயமும் பற்றியும் தெரியவேண்டும். உண்மையாகப் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கும் முன் இவற்றைச் செய்து முடித்திருக்கவேண்டும். துவக்க நிலையில்

மூலக்கதை