சிறு தொழில் செய்ய வழங்கப்படும் அரசு கடனுதவி திட்டங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிறு தொழில் செய்ய வழங்கப்படும் அரசு கடனுதவி திட்டங்கள்..!

சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபார அமைப்புகளுடன் போட்டியிட வேண்டும் என்றால் சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தகுந்த ஆதரவும் நிதியுதவியும் தேவைப்படுகிறது.

மூலக்கதை