கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு

கொழும்பு பதுளை ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எல்ல தெமோதரக்கிடையில் ரயில் ஒன்று தடம்புரண்டமையே இதற்கு காரணம். இதனை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரி விஜய சமரசிங்க தெரிவிக்கையில், இன்று காலை 7.30 க்கு கொழும்பு கோட்டையிலிந்து பதுளைவரை சேiயில் ஈடுபட்டிருந்த இல 45 இரவு தபால் சேவை தெமோதர ஆலியெலவிற்கிடையில் தடம்புரண்டது. இரண்டு ரயில் பெட்டிகள்... The post கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை