கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் பதவியேற்பு

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் முதன் பெண் மேயரான இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதன்படி கொழும்பு மாநகர சபையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 340 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அண்மையில் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.   The post கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் பதவியேற்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை