கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் முதல்வரான ரோசி சேனாநாயக்க இன்று உத்தியோகபூர்வமான தனது கடமைகளை பொறுபேற்றதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. ரோசி சேனாநாயக்க ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுபேற்றுக்கொண்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியது. 60 ஆசனங்களை கைப்பற்றிய அந்த கட்சிக்கு மேலதிகமாக 9 ஆசனங்களும் கிடைத்தன. 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின்... The post கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை