டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு கெட் அவுட்.. இந்தியர்களுக்கு இப்ப இது தான் டார்கெட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசிஎஸ், இன்ஃபோசிஸ்க்கு கெட் அவுட்.. இந்தியர்களுக்கு இப்ப இது தான் டார்கெட்..!

ஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும் நிறுவனம் மற்றும் இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் நிறுவன பட்டியலினை வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடுதல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் பட்டியலானது நிறுவனம், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடனான பிணைவு, வேலை வாய்ப்பு, ஊழியர்கள் பெறும் நன்மைகள் போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால்

மூலக்கதை