அச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ஏற்கெனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் \'கோலமாவு கோகிலா\' படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை