2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை மற்றும் மத்திய மாநில அரசுகளின் பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இதற்கான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை