சிற்றூழியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

TAMIL CNN  TAMIL CNN
சிற்றூழியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

(அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்கான தொடர்பாடல் திறன் மற்றும் மனப்பாங்கை விருத்தி செய்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று (22) 03ம் கட்டை உப்புவௌியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் அனைத்து அரச திணைக்களங்களிலும் கடமையாற்றும் அலுவலாக சிற்றூழியர்களின் தொடர்பாடல்,திறன் மற்றும் மனப்பாங்கினை விருத்தி செய்யும் நோக்கில் இப்பயிற்சி நடாத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு... The post சிற்றூழியர்களுக்கான பயிற்சி செயலமர்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை